Briyanipaste


செய் முறை விளக்கங்கள் .உங்களுக்காக ....3 வெங்காயம் 3தக்காலி நறுக்கி கொள்ளவும் பிறகு பேஸ்ட் போடு வதக்கவும் பிறகு கோழி கறி அல்லது ஆட்டுக்கறி போட்டு வதக்கவும் ,உங்கள் சுவைக்கு தேவை யான தையீர்100 ml அல்லது தேங்காய்பால் 100 ml போட்டு வதக்கவும் பிறகு அரைகிலோ பிரியாணி அரிசி போட்டு 2 விசில்வந்த உடன் இறக்கவும் , பிறகு சிறிதளவு நெய் போட்டு கரண்டி காம்பால் கிளறவும் பிறகு பொதினா மல்லி தழை போட்டு சிறிது நேரம் மூடி திறக்கவும் ..இப்பொது சுவையான பிரியாணி ரெடி GANESH AGENCY THIRUBUVANAI PONDICHERRY PLS CALL 9787472712
9787472712